BREAK NEWS

பிரதான செய்திகள் மேலும் படிக்க

செய்திகள்

நாயை குளிப்பாட்டுவது போல் தேர்தலை ஜனாதிபதி வழிநடத்துகிறார்!

Uthayam Editor 02- July 27, 2024

தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் ... Read More

நாயை குளிப்பாட்டுவது போல் தேர்தலை ஜனாதிபதி வழிநடத்துகிறார்!

செய்திகள் மேலும் படிக்க

இந்திய செய்திகள் மேலும் படிக்க

ஷாருக்கான் உருவம் பதித்த தங்க நாணயம்: பாரிஸ் மியூசியம் வெளியீடு

Uthayam Editor 01- Jul 25, 2024 0

பொலிவுட் சூப்பர் ஸ்டாரான கிங் ஷாருக்கான் இந்திய சினிமாத் துறையின் வசூல் சக்கரவர்த்தி. இப்பொழுதும் 25 வயதுபோல் இருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வருடம் இவர் நடித்த ஜவான், பதான் உள்ளிட்ட திரைப்படங்கள் சுமார் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ஷாருக்கானை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக அவரது உருவம் பதித்த சிறப்பு தங்க நாணமொன்றை பாரிஸில் உள்ள க்ரெவின் மியூசியம் வெளியிட்டுள்ளது. ... Read More

பிராந்திய செய்திகள்மேலும் படிக்க

இ.தொ.கா ஸ்தாபிக்கப்பட்டு நாளை 85 ஆண்டுகள் நிறைவு; சௌமியபவனிலும், மலையகத்திலும் நிகழ்வுகள்

Uthayam Editor 02- Jul 24, 2024 0

மலையகமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்ட்டு 85 ஆண்டுகள் கடந்துள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் மலையக மக்களுக்கு இதுவரை காலமும் உறுதியான ஒரு தலைமைத்துவத்தை இ.தொ.கா வழங்கி வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அர்ப்பணிப்பும் மக்களுக்கான சேவைகளுமே இதற்கான காரணங்கள் ஆகும். இ.தொ.கா 85 வது ஆண்டு நிறைவை நாளை(25) ... Read More

உலக செய்திகள்மேலும் படிக்க

விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினை; சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்

Uthayam Editor 01- Jul 26, 2024 0

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஜூன் 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்திட்டம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ... Read More

நிகழ்வுகள் மேலும் படிக்க

150வது வருட ஆடிவேல் வெள்ளிரத பவனி; முருகனிடம் ஆசி பெற்றார் மகிந்த ராஜபக்ச

Uthayam Editor 02- Jul 23, 2024 0

பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் செட்டியார் தெரு புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயிலிலிருந்து கடந்த 20ஆம் திகதி காலை 150வது வருட ஆடிவேல் விழா வெள்ளிரத பவனி ஆரம்பமானது. வெள்ளிரத பவனியில் எழுந்தருளிய முருகப்பெருமானுடன் கூடிய தேர் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ஆலயத்திற்கு வருகைதந்து வழிபட்டார். ... Read More