ஜெய்சங்கர் – ரணில் சந்திப்பு!

ஜெய்சங்கர் – ரணில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This