ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலியா பயணம்!

ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலியா பயணம்!

07வது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுள்ளார்.

இந்த மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வெளியேறியிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This