பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டணங்களை பத்து வீதம் மற்றும் பதினைந்து வீதத்தால் அதிகரிக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This