றக்பி பயிற்சியாளர் போதை மாத்திரைகளுடன் கண்டியில் கைது!

றக்பி பயிற்சியாளர் போதை மாத்திரைகளுடன் கண்டியில் கைது!

றக்பி பயிற்சியாளர் ஒருவர் கண்டி, அம்பத்தென்ன பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய பாடசாலையொன்றின் றக்பி பயிற்சியாளர் ஆவார்.

குறித்த நபரின் உடைமையிலிருந்து 4,100 போதை மாத்திரைகளும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This