அரச பேருந்து எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்து!

அரச பேருந்து எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்து!

மட்டக்களப்பு – குருநாகல் வீதியில் அரச பேருந்து ஒன்று எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏராவூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்தே இன்று (30.03.2024) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.மேலும் விபத்தில் பேருந்து பகுதி அளவில் சேதமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This