கில்மிஷாவை நேரில் வாழ்த்திய ஜனாதிபதி ரணில்!

கில்மிஷாவை நேரில் வாழ்த்திய ஜனாதிபதி ரணில்!

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக நேற்று வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது கில்மிஷாவையும் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This