இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன்  நாடாளுமன்றில்  நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.

CATEGORIES
TAGS
Share This