இந்திய துணைத் தூதரகம் முற்றுகையிடப்படும்!

இந்திய துணைத் தூதரகம் முற்றுகையிடப்படும்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This