பிரதான செய்திகள் மேலும் படிக்க
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தொடர்ந்தும் ட்ரம்ப் ஆதிக்கம்!
செவ்வாய்க்கிழமை (05) நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வடக்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் தோற்கடித்தார் என்று எடிசன் ... Read More
இந்திய செய்திகள் மேலும் படிக்க
காருக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பலி!
இந்தியாவின் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது. பலியானவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள தார் பகுதியை சேர்ந்த விவசாயத் தொழிலாளி தம்பதியின் குழந்தைகள் என்று துணைக் காவல் கண்காணிப்பாளர் சிராக் தேசாய் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "நேற்று முன்தினம் ... Read More
பிராந்திய செய்திகள்மேலும் படிக்க
கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு!
முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் ... Read More
உலக செய்திகள்மேலும் படிக்க
பாதுகாப்புத்துறை அமைச்சரை உடனடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சரான யோவ் காலண்ட்டை அந்நாட்டின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. மேலும் ஈரான் மீதும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ... Read More
நிகழ்வுகள் மேலும் படிக்க
கொட்டகலையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர் விசேட ஊர்வலம்
சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் தடுப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை முன்னிட்டு தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் ஒன்று 10-10-2024 கொட்டகலை நகரில் நடைபெற்றது. கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த அலுவலகத்தில் கடமையாற்றும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தோட்டப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு சரியான முறையில் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ... Read More