கச்சதீவு எமக்கே சொந்தம்!

கச்சதீவு எமக்கே சொந்தம்!

கச்சதீவு பிரச்சினையை இந்திய அரசாங்கம் கையில் எடுக்குமாக இருந்தால், பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கச்சதீவு இலங்கை மக்களின் இறையாண்மைக்கு உட்பட்டது.

கச்சதீவு எமக்கே சொந்தம் என இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This