சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் – மத்திய வங்கியின் ஆளுநர்

சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் – மத்திய வங்கியின் ஆளுநர்

சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This