ஓமான் – இலங்கை சுற்றுலா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஓமான் – இலங்கை சுற்றுலா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஓமானுக்கும் – இலங்கைக்கும் இடையில், சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சைட் அல் ரஷித் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக ஓமானுக்கும், இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This