வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

சிவராத்திரி பூசைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This