விமானத்தில்  திடீர்  கோளாறு ; அவசரமாக தரையிறக்கம்!

விமானத்தில் திடீர் கோளாறு ; அவசரமாக தரையிறக்கம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கட்டார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(03) மதியம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ350-900 ரக விமானம் தோஹா செல்லும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This