நாடு திரும்புகிறார் பசில்!

நாடு திரும்புகிறார் பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் எதிர்வரும் 5ஆம் திகதி நாடு திரும்புகிறார்.

அவர் சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையிலேயே நாடு திரும்பவுள்ளதுடன், பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This