ஜனாதிபதிக்கும் மாலைதீவு உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் மாலைதீவு உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மாலைதீவு உப ஜனாதிபதி ஹுசைன் மொஹமட் லத்தீப் (Hussain Mohamed Latheef) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21) ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This