ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை – கண்ணீர் புகை பிரயோகம்!

ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை – கண்ணீர் புகை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் காவல்துறையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This