ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு!

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு!

மின்சாரம் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவையாக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This