Category: மட்டக்களப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- சாணக்கியன் திடீர் சந்திப்பு
செய்திகள், பிராந்திய செய்தி

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- சாணக்கியன் திடீர் சந்திப்பு

Uthayam Editor 01- April 30, 2024

பிரித்தானிய  உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்துள்ளார்.  மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போதே அவர் குறித்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் மேலும் தெரிவிக்கையில், குறித்த ... Read More

கல்முனையில் நாளை கடைகளுக்கு விடுமுறை
செய்திகள், பிராந்திய செய்தி

கல்முனையில் நாளை கடைகளுக்கு விடுமுறை

Uthayam Editor 01- April 30, 2024

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளை கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் ... Read More

தனியார் மருத்துவ பல்கலைக்கு எதிராக மட்டில் போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள், பிராந்திய செய்தி

தனியார் மருத்துவ பல்கலைக்கு எதிராக மட்டில் போராட்டம் முன்னெடுப்பு

Uthayam Editor 01- April 27, 2024

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும் அமைச்சரவை தீர்மானத்தை முறியடிப்போம் என்னும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ... Read More

கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது
செய்திகள், பிராந்திய செய்தி

கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது

Uthayam Editor 01- April 23, 2024

போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த ... Read More

ஆபத்துக்களை அறிந்து துணிச்சலோடு செயற்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர் : ஏ.ஆர்.எம். ராபி தெரிவிப்பு
செய்திகள், பிராந்திய செய்தி

ஆபத்துக்களை அறிந்து துணிச்சலோடு செயற்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர் : ஏ.ஆர்.எம். ராபி தெரிவிப்பு

Uthayam Editor 01- April 21, 2024

எப்போதும் பாதுகாப்பான எல்லைக்குள் நின்று கொண்டு சாதிக்க விரும்புபவர்கள் தான் உலகில் அதிகம். ஆனால் ஆபத்துக்களை அறிந்தும் துணிச்சலோடு செயல்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். இதில் கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம் சபீஸ் இரண்டாம் ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்
பிராந்திய செய்தி, செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

Uthayam Editor 01- April 21, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரியும் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு தண்டனைபெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ... Read More

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் சூளுரை
பிரதான செய்தி, பிராந்திய செய்தி

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் சூளுரை

Uthayam Editor 01- April 21, 2024

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ... Read More