யாழில் சட்டவிரோத மண் அகழ்வு ; சந்தேக நபர்கள் கைது!

யாழில் சட்டவிரோத மண் அகழ்வு ; சந்தேக நபர்கள் கைது!

யாழில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (13) தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு மற்றும் பிரமந்தனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

தடையை பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This