ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் விலகி இருக்க வேண்டும்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் விலகி இருக்க வேண்டும்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் விலகி இருக்க வேண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து இருக்கிறது இந்த நிலையில் வட,கிழக்கில் பொது வேட்பாளரை தொடர்பாக பகிஷ்கரிப்பு தொடர்பாக வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது.

75 வருடங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத ஆட்சியாளர்கள் ஒரு போதும் தமிழர்களின் நலன்களை கருத்தில் கொண்டது கிடையாது என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This