யுக்தியா நடவடிக்கை: 877 பேர் கைது!

யுக்தியா நடவடிக்கை: 877 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்களில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) மற்றும் 126 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This