சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய சீமெந்து உற்பத்தியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்று 2,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This