பாராளுமன்ற அலுவல்கள் இடைநிறுத்தம் – விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
இன்று (23) காலை ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார்.
அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இது நடந்தது.
இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெறவிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைமைக் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்
CATEGORIES நாடாளுமன்ற செய்திகள்