யாழ் கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

யாழ் கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (28) காலை வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

இதேவேளை, கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This