கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவைகள் ரத்து!

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவைகள் ரத்து!

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இன்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த ‘மீனகயா’ நகர் சேவை கடுகதி ரயில் உட்பட இன்றிரவு திட்டமிடப்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This