ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி சுனிச்சி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This