கச்சத்தீவு ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு!

கச்சத்தீவு ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு!

யாழ். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் மற்றும் மதகுருமார் உள்ளடங்களாக 3,500 பேரும், இலங்கையில் இருந்து சுமார் 4,000 பேரும் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This