நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது மாப்பாண முதலியாரின் மனைவி காலமானார்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது மாப்பாண முதலியாரின் மனைவி காலமானார்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று காலை (28) இறைபதமடைந்தார்.

அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 30.01.2024 இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

CATEGORIES
TAGS
Share This