யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!

யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!

நாளை மறுதினம் (15) தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள யாழ்ப்பாண மக்கள் பொங்கல் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாண சந்தைகளிலும் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.

குறிப்பாக பொங்கல் பானை வியாபாரிகள், வெடி விற்பனையாளர்கள் சந்தையில் குவிந்து வருகின்றனர்.

யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகிறது.

அதேவேளை கொழும்பு ஐந்துலாம்பு சந்திப் பகுதியில் பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெறுகின்றது.

CATEGORIES
TAGS
Share This