வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தை – ராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், விருந்தகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This