யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபரை கைது செய்ததாகவும் , அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This