ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சங்கங்களின் போராட்டம் காரணமாக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொரிஸாரால் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

CATEGORIES
TAGS
Share This