கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு
செய்திகள், பிரதான செய்தி

கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு

Uthayam Editor 01- April 29, 2024

கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் உள்ளிட்ட  குழுவினர் இன்றைய தினம் ... Read More

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி யாழில் போராட்டம்: ஐனாதிபதிக்கு மகஜர்
செய்திகள், பிராந்திய செய்தி

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி யாழில் போராட்டம்: ஐனாதிபதிக்கு மகஜர்

Uthayam Editor 01- April 29, 2024

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள், பிராந்திய செய்தி

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Uthayam Editor 01- April 29, 2024

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ... Read More

உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை: மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
செய்திகள், பிரதான செய்தி

உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை: மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

Uthayam Editor 01- April 29, 2024

ரஷ்யா - உக்ரைன் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ... Read More

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்- சந்திரிக்கா
செய்திகள், பிராந்திய செய்தி

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்- சந்திரிக்கா

Uthayam Editor 01- April 29, 2024

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர்  இதனைக்  குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ... Read More

தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி
செய்திகள்

தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி

Uthayam Editor 02- April 29, 2024

வடக்கு கல்வியில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். ... Read More

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்
செய்திகள், பிரதான செய்தி

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்

Uthayam Editor 02- April 29, 2024

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார். சந்திரிகா ரணில்மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ... Read More