சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்க !

சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்க !

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தமையினால் வெற்றிடமாகியுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே.ஜகத் பிரியங்கரவின் பெயரை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு பட்டியலின் பிரகாரம் ஜகத் பிரியங்கரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

CATEGORIES
TAGS
Share This