யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில் நடத்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியானவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை யாழ். பல்கலைக்கழக இணையத்தில் பார்வையிட முடியும்.

CATEGORIES
TAGS
Share This