சடுதியாக அதிகரித்தது தங்கத்தின் விலை!

சடுதியாக அதிகரித்தது தங்கத்தின் விலை!

கடந்த நாட்களை விட தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, 22 கெரட் 8 கிராம் தங்கத்தின் விலை 163,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கெரட் மற்றும் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.20,460 ஆகவும், 24 கெரட் 8 கிராமின் விலை 178,500 ஆகவும் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This