சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை இன்று!

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை இன்று!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று ராஜகலுவ ரோமன் கத்தோலிக்க மயானத்தில் இடம்பெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் உடல் புத்தளம் ஆராய்ச்சிக்கட்டுவையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This