யாழ்.சிறைச்சாலையில் நாளைய தினம் 22 கைதிகள் விடுதலை!
யாழ் சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலைகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் சிறு குற்றங்கள் புரிந்து , நீதிமன்றங்களில் தண்ட பணம் செலுத்தாத குற்றச்சாட்டுகளால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட22 கைதிகள் நாளை காலை 9.15 க்கு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES பிராந்திய செய்தி