எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை!

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை!

பயணிகளின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, மேலதிகமாக 12 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சேவைகளானது இம்மாதம், 15ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படுமானால் மேலதிகமாக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This