பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு!

பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ரூபாய் என்ற கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This