ரணிலுடன், கிரிக்கெட் பார்த்த சுமந்திரன்!

ரணிலுடன், கிரிக்கெட் பார்த்த சுமந்திரன்!

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This