இலங்கையை ஐக்கியப்படுத்த எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தயாராக இல்லை!

இலங்கையை ஐக்கியப்படுத்த எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தயாராக இல்லை!

ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி ஆட்சி முறைமையை கொண்டு வந்து இலங்கையை ஐக்கியப்படுத்துவதற்கு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This