Category: மலையகம்
சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது
"பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான அரசதலைவரின் மூத்த் ஆலோசகருமான ... Read More
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பான ‘மலையகத் தமிழர்’ என்ற அடையாளம் வேண்டும்
”1000 ரூபா சம்பளத்தை அதிகரியுங்கள்” இது வழமையாகவே மலையகத்திலிருந்து ஒலிக்கும் குரல். இலங்கை ஆரம்பத்திலிருந்ததைவிட பன்மடங்காக அபிவிருத்தியடைந்து வந்தாலும் “எங்கள் வாழ்வில் முன்னேற்றம் எதுவும் இல்லை“ இது மலையக மக்களின் உளக்குமுறல். தற்போது இலங்கையில் ... Read More
இந்திய உதவியின் கீழ் 8445 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க திட்டம்
இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய ... Read More
உமாஓயா திட்டம் உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் விஜயம் செய்யவுள்ளார். ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் ... Read More
தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம்
தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக ... Read More
தியத்தலாவையில் விபத்து: ஐவர் பலி
தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ... Read More
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் விதி மீறும் பொலிஸார்
வி.தீபன்ராஜ் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகன விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு விதிமுறைகளை ... Read More