கடற்படை தலைமை அதிகாரியாக பிரதீப் ரத்நாயக்க!

கடற்படை தலைமை அதிகாரியாக பிரதீப் ரத்நாயக்க!

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க,கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனவரி 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவிடம் இன்று கையளித்தார்.

CATEGORIES
TAGS
Share This