ஊழியர்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சுற்றறிக்கை!

ஊழியர்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சுற்றறிக்கை!

லங்கா மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக் காரணத்திற்காகவும் தனது அதிகாரப்பூர்வ அடையாளத்தையும் தகவலையும் சமூக ஊடகங்களுக்குப் பயன்படுத்த முடியாது.

CATEGORIES
TAGS
Share This