ஜனாதிபதி பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது : மாணவர் ஒன்றிய போராட்டம்

ஜனாதிபதி பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது : மாணவர் ஒன்றிய போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம், களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று இரவு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யவுள்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தை கலைக்க போலீசார் தண்ணீர் பிரயோக வண்டியைப் பயன்படுத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

CATEGORIES
TAGS
Share This