மார்ச் முதல் வாரத்தில் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகம் :கல்வி அமைச்சு!

மார்ச் முதல் வாரத்தில் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகம் :கல்வி அமைச்சு!

பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This