ஐசிசி தடை உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கம்!

ஐசிசி தடை உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கம்!

இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது X கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This